ஸ்ரீ கோடி பாபா தர்ம சேவா அறக்கட்டளை · கோடி சிவசாய் பாபா பஞ்ச பூத [மந்திர்] திருக்கோவில். 105 ஏக்கர் நில பரப்பில் கோடி பாபாக்கள் ஒரே இடத்தில் ஆலயத்தை உருவாக்குபவர் நிறுவனர்.
ஸ்ரீ இராஜயோகி குரு போகர் சாய்சித்தர் [அ] இராமகுருசந்திரசுவாமிகள்
ஒரு கோடி சிவசாய்பாபா சிலைகள் பிரதிஷ்டை செய்ய உள்ளோம். ஸ்ரீ கோடி பாபா தர்ம சேவா அறக்கட்டளையில் இணைந்து திருக்கோவில் பணிகள் செய்வதற்கும் தமிழ்நாட்டில் உள்ள அறக்கட்டளைகள் இணைந்து சேவை பணி செய்வதற்கும் அறக்கட்டளைகள் விண்ணப்பிக்கவும்.





Please keep the following documents ready before applying:
1Ground நிலம், 2 மாடு, 3ஆடு 300 sqft வீடு சுற்று வேலி E.B மாடு கொட்டகை, தண்ணீர் தொட்டி — மதிப்பு 7 லட்சம்
மருத்துவம் காப்பீடு இரண்டு லட்சம் ரூபாய்
நிரந்தர வேலை மாதம் 15,000 ரூபாய்
மாதம் மளிகை சாமான்கள் 3,000 ரூபாய்
தனியாக தொழில் செய்வதற்கு கடன் உதவி மூன்று லட்சம்
நிபந்தனைக்குட்பட்டது: கோடி பாபா தர்மசேவா அறக்கட்டளை எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் கட்டுப்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.